Pages

Back to Top

இடுக்கண் வருங்கால் நகுக.

கிருஷ்ண ஜயந்திக்கும், கம்யூனிசத்துக்கும் உள்ள ஒற்றுமை

 கால்  மார்க்ஸ்.

 ஷார்ட் சர்க்யூட்,  பொறாமையின்  பேசிக் ப்ராப்ளம்

 வயறு  எரியுது.

 பாக்சிங்க், கடவுள் காளி சிலை

  நாக்   (கு)   அவுட்.

 தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்யாசம

 தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கல் அன்னிக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.(எத்தனைபேருதான் இதையே சொல்வாங்க?)

  L. I.C. யோட 14-வது மாடியில் ஏன் சந்தனம் தடவி இருக்காங்க?

 அது ”மொட்டை” மாடியாம்.

 ஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வராங்க , அண்ணன் மேல் மூச்சு வாங்கரான். தங்கை??

 ஃபீமேல் மூச்சு வாங்குவா.

 எலிக்கு ஏன் வால் இருக்கு?

 செத்தபின்னாடி பிடிச்சு தூக்கிபோட.

 ரஷ்யால ஏன் கொசுஇல்லே

 ஏன்னா அங்க அதுக்கு வேர பேரு.

 ராஜா ஹரிச்சந்திரா என்னபேஸ்ட் யூஸ்பண்ணி இருப்பார்?

 பிராமிஸ்.

 பஸ்ஸை பின்னால் தள்ளினா என்னாகும்

 பின் வளைஞ்சு போகும்.

 மஹாத்மா காந்திக்கும் குன்னக்குடி வைத்ய நாதனுக்கும் என்ன வித்யாசம்?

 அவர் நான்   வயலினிஸ்ட்.  இவர்  வயலினிஸ்ட்.

 வயிறு எரிகிரது,  அடுப்பு எரியமாட்டேங்குது ஏன்?

 ரெண்டுக்குமே GAS  ப்ராப்ளம்

27 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல நகைச்சுவைத் தொகுப்பு.

:))

RAMA RAVI (RAMVI) said...

ஹா.ஹா..
அருமையான நகைச்சுவை தொகுப்பு அம்மா.

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு லஷ்மிம்மா :-))

K said...

ஹா ஹா ஹா கலக்கல் காமெடி மேடம்!

ஆயிஷா said...

ஆஹா ,நகைசுவை அருமை . தொடருங்கள்

SURYAJEEVA said...

பாட்டி....

பால கணேஷ் said...

கழுத்துல ரத்தம் வர வெச்சுட்டீங்களேம்மா...

ADHI VENKAT said...

நல்ல நகைச்சுவை பகிர்வும்மா.

http://kovai2delhi.blogspot.com/2011/09/blog-post_23.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு நகைச்சுவை விருந்து கொடுத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
நன்றிகள்.

ஆமினா said...

மாமி

நாக் அவுட் சூப்பர் :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நகைச்சுவை தொகுப்பு....

பகிர்வுக்கு நன்றிம்மா...

மகேந்திரன் said...

அருமையான நகைச்சுவைத் தொகுப்பு அம்மா
பகிர்வுக்கு நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

முனைவர் இரா குண சீலன்,, வருகைக்
கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா, நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி நன்றி

குறையொன்றுமில்லை. said...

மணி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆயிஷா அபுல், நன்றி

குறையொன்றுமில்லை. said...

சூர்ய ஜீவா,, பேரா நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ், ஹா ஹா ஹா

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி நநன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார், நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி, நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட், நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன், நன்றி

துபாய் ராஜா said...

:))))))

குறையொன்றுமில்லை. said...

துபாய் ராஜா, நன்றி

ஸ்ரீராம். said...

எல்லாமே நல்லா இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...