கிருஷ்ண ஜயந்திக்கும், கம்யூனிசத்துக்கும் உள்ள ஒற்றுமை
கால் மார்க்ஸ்.
ஷார்ட் சர்க்யூட், பொறாமையின் பேசிக் ப்ராப்ளம்
வயறு எரியுது.
பாக்சிங்க், கடவுள் காளி சிலை
நாக் (கு) அவுட்.
தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்யாசம
தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கல் அன்னிக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.(எத்தனைபேருதான் இதையே சொல்வாங்க?)
L. I.C. யோட 14-வது மாடியில் ஏன் சந்தனம் தடவி இருக்காங்க?
அது ”மொட்டை” மாடியாம்.
ஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வராங்க , அண்ணன் மேல் மூச்சு வாங்கரான். தங்கை??
ஃபீமேல் மூச்சு வாங்குவா.
எலிக்கு ஏன் வால் இருக்கு?
செத்தபின்னாடி பிடிச்சு தூக்கிபோட.
ரஷ்யால ஏன் கொசுஇல்லே
ஏன்னா அங்க அதுக்கு வேர பேரு.
ராஜா ஹரிச்சந்திரா என்னபேஸ்ட் யூஸ்பண்ணி இருப்பார்?
பிராமிஸ்.
பஸ்ஸை பின்னால் தள்ளினா என்னாகும்
பின் வளைஞ்சு போகும்.
மஹாத்மா காந்திக்கும் குன்னக்குடி வைத்ய நாதனுக்கும் என்ன வித்யாசம்?
அவர் நான் வயலினிஸ்ட். இவர் வயலினிஸ்ட்.
வயிறு எரிகிரது, அடுப்பு எரியமாட்டேங்குது ஏன்?
ரெண்டுக்குமே GAS ப்ராப்ளம்

Tweet | |||||
27 comments:
நல்ல நகைச்சுவைத் தொகுப்பு.
:))
ஹா.ஹா..
அருமையான நகைச்சுவை தொகுப்பு அம்மா.
ஜூப்பரு லஷ்மிம்மா :-))
ஹா ஹா ஹா கலக்கல் காமெடி மேடம்!
ஆஹா ,நகைசுவை அருமை . தொடருங்கள்
பாட்டி....
கழுத்துல ரத்தம் வர வெச்சுட்டீங்களேம்மா...
நல்ல நகைச்சுவை பகிர்வும்மா.
http://kovai2delhi.blogspot.com/2011/09/blog-post_23.html
நல்லதொரு நகைச்சுவை விருந்து கொடுத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
நன்றிகள்.
மாமி
நாக் அவுட் சூப்பர் :-)
நல்லதொரு நகைச்சுவை தொகுப்பு....
பகிர்வுக்கு நன்றிம்மா...
அருமையான நகைச்சுவைத் தொகுப்பு அம்மா
பகிர்வுக்கு நன்றிகள்.
முனைவர் இரா குண சீலன்,, வருகைக்
கு நன்றி
ரமா, நன்றி
சாந்தி நன்றி
மணி நன்றி
ஆயிஷா அபுல், நன்றி
சூர்ய ஜீவா,, பேரா நன்றி
கணேஷ், ஹா ஹா ஹா
கோவை2 தில்லி நநன்றி
கோபால்சார், நன்றி
ஆமி, நன்றி
வெங்கட், நன்றி
மகேந்திரன், நன்றி
:))))))
துபாய் ராஜா, நன்றி
எல்லாமே நல்லா இருந்தது.
Post a Comment