இந்திய குடிமகன், இந்திய குடிமகள் என்பதற்கான அடையாள அட்டை..
என்பெண் மும்பை மெயின் சிட்டியில் வசித்து வருகிறாள் அவ ஜூன்மாசம்
10-ம் தேதி வாக்கில் எனக்கு போன்பண்ணி சொன்னா. அம்மா இண்டியன் கவர்மெண்ட்லேந்து ஒரு பர்மனெண்ட் ஐ. டி. கார்ட் கொடுக்கப்போரா. அதுக்கு ஃபார்ம் உன் பேங்கில்போய்க்கேளு. அதை ஃபில் அப் செய்துகொடு. நாங்கல்லாம் இங்க கொடுத்தாச்சு. இது முக்கியமான ஐ. டி கார்ட். எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகும். உடனே போயிப்பாருன்னு சொன்னா. நானும் என்.அக்கவுண்ட் வச்சிருந்த கேனரா பேங்க்ல போயி முதல்ல கேட்டேன் ஆதார் ஃபார்ம் வேணும்ன்னேன்(U.I.D.-UNIQUE IDENTIFI CATION DRIVE). சுருக்கமா ஆதார்.ஃபார்ம்
முதல்ல நான் என்ன கேக்கரேன்னே அவாளுக்கு புரியல்லே. மேடம் நீங்க சொல்வது இப்பதான் கேள்விப்படரோம். என்னன்னு சரியா புரியலே. நீங்க வேர எங்கியானும் கேளுங்கன்னு சொல்லிட்டா.னானும் விடாம ஸ்டேட் பெங்க், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா எல்லா இடத்திலும் போயி கேட்டேன். அவங்களுக்கும் இது பத்தி ஏதுமே தெரிஞ்சிருக்கலை. பெண்ணிடம் சொன்னேன். அவ நீ நேரா முனிசி பாலிடில போயிக்கேளுன்னா. என் வீட்லேந்து முனிசிபா லிடி 5-கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நான் இருப்பது ஈஸ்ட் பக்கம் அது வெஸ்ட்பக்கம். ஆட்டோக்காரன் 30- ரூவா போகமட்டும் கேப்பான். சரின்னு போனேன். உள்ள போயி கேக்கசொன்னா. போயி கேட்டேன் நீங்க கேக்கர ஆதார் ஃபார்ம் இன்னும் இங்க வரவே இல்லே. இன்னும் ரெண்டுமாசம் கழிச்சு வாங்கன்னு சொல்லி செப்டம்பர்15-ம்தேதின்னு வரச்சொல்லி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தான்.

| Tweet | |||||