நாங்க கல்யாணப்பேச்சை எடுத்ததுமே அவன் எனக்கு இப்பொ கல்யாணத்தில் நாட்டமில்லை.இப்போகல்யாணமெல்லாம் வேண்டாம்னு பிடிவாதமா சொன்னான். ஏய், இப்பவே உனக்கு 30 வயசாச்சு, இப்ப கல்யாணம் பண்ணாம
எப்போ பண்ரது? உன் தம்பிகள், தங்கை எல்லாம் ரெடியா இருக்காங்க. உனக்கு
பண்ணின பிறகுதானே அவங்களுக்கு பண்ண முடியும். நீ ஏன் பிடிவாதமா இருக்கேன்னு எவ்வளவு கேட்டும் முதல்ல அவங்காளுக்கெலாம் பண்ணிடுங்க
என்று தீர்மானமா சொல்லிட்டான். அண்ணன் இருக்கும்போது மத்தவங்களுக்கு
எப்படி பண்ணனு யோசிச்சோம். ஆனா தம்பி தங்கை எல்லாரும் சொந்தமுயற்சியில் மேல் படிப்பெல்லாம் படித்து பாம்பேயில் நல்ல வேலையிலும் அமர் ந்துவிட்டிருந்தார்கள் அதுமட்டுமில்லாம லவ்விலும்
விழுநதுட்டாங்க.வேர வழி இல்லாம முதல்ல இவங்களுக்கெeல்லாம்
அவங்க விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தோம்.அப்பரமும்
இவனை இப்படியே விடக்கூடாதுன்னு தீவிரமாக பெண்தேடினோம். மதுரை
யில் இருந்த ஒரு பெண்ணின் ஜாதகம் நன்கு பொருத்தம் இருந்ததால். அதை
பேசி முடிச்சோம்.அவ்னுக்கோ கல்யாணத்தில் விருப்பமே வரலை. அப்படி
யும் எங்க விருப்பத்துக்காக ஒத்துகிட்டான்.
கல்யாணமாகி அஹேரியில் நல்லபடியாக குடித்தனமும் ஆரம்பிச்சு கொடுத்து
வந்தோம். பெண்ணும் நல்லமாதிரி்யா இரந்தா. தமிழ் நாட்லேந்து வந்ததால
ஹிந்தியோ, மராட்டியோ தெரிந்hதிருக்கலை. அக்கம் பக்கம் எல்லாருமே
மராட்டி தான். இவன் பேங்க் காரன் ஆனதால எல்லாரும் நல்ல அன்பாவே
பழகிருக்காங்க. இவளும் எல்லாரோடவும் நல்லா பேசி பழகி பாஷை பழகினா
ரெண்டாவது வருஷம் ஒரு மக்னும் பிறந்தான். மதுரையில்தான் பிரசவம்.
கணவன் மனைவி,குழந்தை என்று அமைதியான வாழ்க்கை நடந்து கொண்டி
ருந்தது. குழ ந்தையின் முதல் பிறந்த நாளுக்கு பாம்பே வந்தார்கள். குழந்தையும் வேத்துமுகம் இல்லாமல் எல்லாரிடமும் வந்தான். நல்லா
சிரித்து விளையாடினான். நடக்கலை, பேச்சும் வரலை. பிறந்hத நாள் அன்று
எல்லா சொந்தக்காராளும் வந்தா. என் சின்னப்பெண் குழ ந்தயை பார்த் தது்மே
என்னைததனி்யா கூப்பிட்டு அம்மா குழந்தை சரியா இல்லைனா
என்னடி சொல்ராய் என்றேன். இல்லைமா முதல் பார்வைiயிலேயே தெரியுது
கண்ணைப்பாரு நார்மல் குழந்தை இல்லைன்னு தெரியும் என்கிறா. நல்லா
சாப்பிடரான் நல்லa விளையாடரான் எல்லாரிடமும்வரான் கைதட்டினா
சத்தம் கேட்ட பக்கம் திரும்பி பாக்கரான். நீ இப்படி ச்சொல்லரியே என்ரேன்.
இல்லைமா ஏதோ ப்ராப்ளம் இருககு. நாளைக்கே சைல்ட் ஸ்பெசஷ்லிஸ்tடிடம்
கூட்டிப்போங்கோ என்று தீர்மானமா சொல்லிட்டா.பையனிடம் சொன்னேன்.
அவனும் நம்பலை. சரிடா டாக்டரிடtம் ஆரம்பத்திலேயே செக் பண்ணுவதால
தப்பொன்னுமில்லையே. ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சுட்டா நல்லதுதானே
நாளைக்கே டாக்டர்கிட்ட போன்னேன்.
Tweet | |||||
27 comments:
அச்சச்சோ குழந்தைக்கு என்ன ஆயிற்று? தொடருங்கள்.
தாங்களிடம் அப்படியே நேரில் உட்கார்ந்து கதை கேட்பது போலவே உள்ளது, தங்கள் எழுத்தின் மகிமை. பாராட்டுக்கள்.
தொடருங்கள்.
அட நல்ல இடத்தில... குழந்தைக்கு ஒன்னுமில்லையே ???
தொடர்ந்து எழுதுங்க,அனுபவம் தான் வாழ்க்கை...குழந்தை பற்றி அறிய ஆவல்..
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!!
குழ்ந்தை நலம் தானே??
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வெங்கட் வருகைக்கு நன்றி.
கோபால் சார் பாராட்டுக்கு நன்றி.
கார்த்தி குழந்தைக்கு ப்ராப்ளம்தான்.
சித்ரா நன்றிம்மா.
இராஜ ராஜேச்வரி வருகைக்கு
நன்றிம்மா.
ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி
நீங்கள் கொடுத்துள்ள ஈ.மெயில் விலாசம் சரியில்லை என்று வருவதால் என்னாலும் உங்களுக்கு மெயில் கொடுக்க முடியவில்லை.
கீழ்க்கண்ட ERROR MESSAGE ஐப் படித்துப்பார்க்கவும்.
The address "echumi@gmail.com." in the "To" field was not recognised. Please make sure that all addresses are properly formed.
ஏதாவது அவசரம் என்றால் உங்களுடைய தொலைபேசி எண்ணைப் பின்னூட்டமாக அளிக்கவும். நான் தொடர்பு கொண்டு பேசுகிறேன். எந்த நேரத்தில் பேசினால் உங்களுக்கு செளகர்யமாக இருக்கும் என்பதையும் சொல்லவும்.
என் தொடர்பு எண்:
0 9 4 4 3 7 0 8 1 3 8
அல்லது
0 4 3 1 - 2 7 0 8 1 3 8
அன்புடன் vgk
Lakshmi said...
//உங்களுக்கு மெயில் அனுப்பிண்ட்டே
இருந்தேன். எல்லாமே செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர்னே வருது. ஏன் தெரியலை//
என் e-mail ID:
valambal@gmail.com
[ V A L A M B A L @GMAIL.COM
all small letters only ]
மீண்டும் ஒருமுறை சரியாக டைப் செய்து முயற்சி செய்து பாருங்கோ.
அன்புடன் vgk
உங்கப்ளாக்வந்து பின்னூட்டம் போட்டிருக்கேன்.
ஆன்டி, படிக்கவே கஷ்டமா இருக்கு. என்ன நடந்தது என்று ஆவலாவும், பதை பதைப்பாகவும் இருக்கு.
தொடர்ந்து எழுதுங்கள் சகோ
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் தீமைகளிலிருந்து தப்பிக்கலாம்
பகிர்வுக்கு நன்றி சகோ
வானதி வருகைக்கு நன்றிம்மா.
ஹைதர் அலி வருகைக்கு நன்றிங்க.
எழுதும்போது தவறுகள் கண்களில் தென்படுவதில்லை. உங்களைப்போல யாரானும் சுட்டிக்காட்டினா தான் தெரிய வருது.திருத்திக்கொள்கிரேன்.
இப்போத்தான் நாலு பகுதிகளையும் வாசிச்சேன். கொஞ்சம் பகீர்னுதான் இருக்கு. ஆண்டவன் பொறுமையைத் தந்திருப்பான் உங்களுக்கு.
husainamma, varukaikku nanringa.
தொடர்ந்து எழுதுங்க,அனுபவம் தான் வாழ்க்கை...குழந்தை பற்றி அறிய ஆவல்..
malathi varukaikku nanri.
அடுத்தது என்ன நடக்கும் என்று ஒரு தித்திக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கீங்க ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
thamiz thottam varukaikkunari.
தொடர்ந்து எழுதுங்க,அனுபவம் தான் வாழ்க்கை...
மாலதி, வருகைக்கு நன்றிம்மா.
Post a Comment