Pages

Back to Top

வெற்றி பெற 10 வழிகள்

LAWRANCE.D.BRENNAN----  MAKE THE MOST OF YOUR HIDDEN MIND POWER.( நன்றி)



   மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.


 ரொம்ப நாட்கள் முன்பு இந்தபுக் படிச்சேன். நம் பதிவர்களில் எத்தனை பேரு இதைப்படிச்சிருப்பாங்கன்னு தெரியல்லே. தெரியாதவங்களுக்காக இந்தபுக்கி
லிருந்து சில விஷயங்களைப்பகிர்ந்து கொள்கிரேன்.

 ஒவ்வொருவர் மூளையில் உள்ள  அணு சக்தி  நியூயார்க் நகரத்தையே தகர்க்கும் சக்தி வாய்ந்தது.என்று சொன்னார்  நார்மென் வின்செண்ட்பீல். அவ்வளவு சக்தி நம் மனதுக்கு இருக்குமானால் அதை ஏன் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது?பெர்னாட்ஷா என்ன செய்தார்? பிக் மேலியன் என்று ஒரு நாடகம் எழுதினார். வெரும் கூடைக்காரியாக இருந்த பெண்ணின் உடையையும் பேச்சையும் மாற்றி அவளை ஒரு பெரிய இடத்துப்பெண்ணாக மாற்றமுடியும் என்பதைப்பற்றி அந்த நாடகத்தில் குறிப்பிட்டார்.கூடைக்காரியாக இருந்தபோதும் பெரிய மனுஷியாக ஆன பிறகுமவளிடம் இருந்தது அதே அறிவுதான் ஆனால் ஒரு சின்ன வித்யாசம். முன்பு இருந்த அறிவின் சக்தியைமற்றவர்கள் பார்க்கும் படி அந்தப்பெண் வெளிக்காட்டவில்லை.அதை தூசி தட்டி வெளிக்கொண்டுவர ஒரு ப்ரொபசர் உதவிய  உடன் அவள் சீமாட்டியாக மாறி விட்டாள். அதை எழுதிய ஷாவின் வாழ்க்கையிலும் இதேதான் நடந்தது. டப்ளினில் ஒரு பெயர் தெரியாத கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்  ஷா. அவருடைய மூளை அந்த வேலையிலேயே துருப்பிடித்து போயிருந்தால், இப்போது நாம் அவரை உதாரணம் காட்டிக்கொண்டிருக்கமாட்டோம். அவர் தன்னுடைய நாடகம் எழுதும் திறமையை  இலக்கியம் படைக்கும் கெட்டிக்காரத்தனத்தைஉலகத்துக்கு பறை சாற்றியதாலேயே இன்றும் அவரை நினைக்கிரோம்.பேசுகிரோம் பாராட்டு கிரோம். உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்.

35 comments:

கவி அழகன் said...

அருமையான வழிகள்
வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

ம்.. அதுக்கெல்லாம் ஒரு நேரம் வரணும்

ம.தி.சுதா said...

உண்மையில் பலருக்கு உபயோகமா விடயம்

நன்றி அம்மா..


ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

மகேந்திரன் said...

பின்பற்றினால்
அடையலாம் இலக்கை
வழிகளில்
ஒளியேற்றும் அறிவுரைகள்.

SURYAJEEVA said...

வெற்றி என்பது என்ன என்பதற்கு ஒரு ஆங்கில படத்தில் குடுக்கும் அருமையான விளக்கம்...
நீங்கள் கொண்ட கொள்கையில் எந்த சூழ்நிலையிலும் தவறாமல் இருந்தீர்களே ஆனால் அதுவே வெற்றி...

K.s.s.Rajh said...

நல்ல சிந்தனைப்பதிவு மேடம் வாழ்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

//உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்.//

அருமையான கருத்து அம்மா.நன்றி பகிர்வுக்கு.

ஸ்ரீராம். said...

தகுந்த பயிற்சியும், பயிற்சி செய்யும் பொறுமையும் இருந்தாள் நீங்கள் சொல்லும் இலக்கை அடையலாம். அதுதான் வர மாட்டேங்குது!

ADHI VENKAT said...

நல்ல பகிர்வும்மா.

willfred Ronald said...

அருமையான வழிகள்..........

வெங்கட் நாகராஜ் said...

வெற்றிக்கான பத்து வழிகள்... நல்ல பகிர்வும்மா... பகிர்வுக்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்.
அருமையான கருத்து அம்மா.நன்றி பகிர்வுக்கு

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அம்பலத்தார் எல்லத்துக்குமே ஒரு நேரம் இருக்குங்க.

குறையொன்றுமில்லை. said...

ம.தி. சுதா, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சூர்ய ஜீவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீராம் எல்லாமே பழக்கத்தில் கைவரும்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரொனால்ட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.

சுதா SJ said...

குட் பதிவு தல

Unknown said...

நல்ல சிந்தனை

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பகிர்வு அம்மா..

முனைவர் இரா.குணசீலன் said...

இன்று முதியோர் தின சிறப்பு இடுகை வெளியிட்டிருக்கிறேன்...

தங்களைக் காண அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.html

குறையொன்றுமில்லை. said...

வைரை, சதீஷ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

முனைவர். இரா, குணசீலன் வருகைக்கு நன்றீ

Unknown said...

படித்ததில் (உங்களுக்கு) பிடித்ததை (எங்களுக்காக) பிடித்தது எனக்கும் பிடித்திருக்கிறது

குறையொன்றுமில்லை. said...

வியபதி, முதல்தடவையா வரீங்களா வாங்க வாங்க் நன்றி

Vijayan Durai said...

//உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்//

உண்மை தான் அம்மா...
நம் திறமைகளை நாம் தான் வெளிக்கொணர வேண்டும்,எவ்ளோ பெரிய திறமைசாலியாக இருந்தாலும் திறமையை தக்க சமயத்தில் வெளிக்காட்ட வில்லை என்றால் வீண் தான்.
எனக்கு ஒரு Quote ஞாபகம் வருது "achivers never expose themselves their achievements expose them"
நல்ல பகிர்வு அம்மா..

குறையொன்றுமில்லை. said...

விஜயன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Learn said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் நடத்தும் இலக்கிய போட்டிக்கும் உங்களது பதிவுகளை அனுப்பி வைக்கலாமே

http://www.tamilthottam.in/t20084-2011

Related Posts Plugin for WordPress, Blogger...