Pages

Back to Top

ஹெல் மெட் காமெடி



பல வருடங்கள் முன்பு நாங்க லீவுக்கு கிராமத்துக்குபோயிருந்தோம்
 ஒவ்வொரு வருஷமும் பெரிய லீவில் கிராமம் போவோம். அதுபோலவே
என் தங்கை களும் குழந்தைகளுடன் வருவார்கள். வீடு கல்யாண க்களைகட்டும்.குழந்தைகளும் ஒருடசனுக்கு மேலே, பெரியவர்களும் அப்படியே.ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்.குழந்தைகளுக்கு ஊரில் ஒவ்வொரு விஷயமுமேஆச்சரியமா இருக்கும். அதுவும் எங்க வீட்ல கொல்லைப்புறம் மாடுகள் நிறையவளர்த்துவந்தோம். அடிக்கடி கன்னுக்குட்டி போட்ட்டு மாட்டுக்கொட்டிலும்எப்பவுமே நிறம்பி இருக்கும் குழந்தைகளுக்கு கன்னுக்குட்டியுடன் விளையாடுவது சந்தோஷமான பொழுதுபோக்கு.பிறந்து 4 நாட்களே ஆன கன்னுக்குட்டிகளகழுத்தில் கயிறு கட்டி தெருத்தெருவாக கூட்டிப்போவார்கள். மாடுகளுக்காக

ஒன் டச் எஸ் எம் எஸ்

atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow

பலகரை ஜோதிடம்.



ரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது கோவில் வெளீ வாசல் தின்ணையில் ஒரு பெரியவரைச்சுற்றிநிறைய பேரு உக்காந்திண்டு இருந்தாங்க. நாங்களும் அங்க என்ன நடக்குதுன்னுபாக்கப்போனோம். அந்தப்பெரியவர் கை நிரைய சோழிகளை வைத்துக்கொண்டுஅதை குலுக்கிப்போட்டு எல்லாருக்கும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தார்.

நினைவாற்றல் பெருக.



இந்தப்பெட்டி தெரியுமா?, அந்தப்பெட்டி தெரியுமா?

முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான்.

இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா?.

முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியும் இதுதான், இதுதான்.

இந்த எலி தெரியுமா?, அந்த எலி தெரியுமா?,

முத்து செய்த பெட்டியில் வைத்த,னல்ல ரொட்டியை,தினம் தின்ற

எலியும் இதுதான், இதுதான்.
Related Posts Plugin for WordPress, Blogger...