இவர் எனக்கு சமீபத்தில் கிடைத்த புதிய மிகவும் அன்பான நண்பர். இன்று இவரின் 25-வது பிறந்ததினத்தை சந்தோஷமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.அந்த சந்தோஷத்தை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன். என்னுடன் சேர்ந்து அனைவரும் அவரை வாழ்த்தலாம் வாங்க.பிறந்த நாள் பரிசாக என்ன கொடுப்பதுன்னு ரொம்ப நேரம் யோசித்தேன். அவர் இருப்பது பெண்களூரில்,(ஹா ஹா) நான் மும்பையில். முகம் தெரியாத நண்பர்களின் வாழ்த்துக்களை
விட சிறப்பான பரிசாக எதைக்கொடுத்து விடமுடியும்? அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன்.
நண்பா உன் அனுமதி இல்லாமலே உன் படத்தையும் பிறந்த நாளையும்
இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிரேன். ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக்மீ.......
வாழ்வில் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் எல்லாவளங்களும் பெற்று சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துகிரேன்&;வாழ்த்துகிரோம்.
இவ்வளவு சொல்லிட்டு அவரின் பெயர் சொல்ல மறந்தேனே அவர் பேரு
பீர் மொஹம்மது PEER MOHAMMED
Tweet | |||||
16 comments:
Happy birthday.
நண்பர் பீர் முகம்மது அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் அனைத்து விருப்பங்களையும் கடவுள் நிறைவேற்றி அருள்வார்.
உங்களின் நண்பருக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பீர் முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
வானதி வருகைக்கு நன்றி
வெங்கட் வாழ்த்துக்கு நன்றி
கடம்பவனக்குயில் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கணேஷ் நன்றி
கோவை2தில்லி நன்றீ
திண்டுக்கல் தனபாலன் நன்றி
உங்கள் நண்பர் எங்களுக்கும் நண்பர்தான்
பீர் முகமதுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆமாம் , உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை சுமாராகச்சொல்ல
முடியுமா? இந்த வயதிலும்
புதிய புதிய நண்பர்கள். யூ ஆர் கிரேட்
அம்மா.
மிக்க நன்றி அம்மா
அனைவருக்கும் மிக்க நன்றீ
நண்பர் பீர் முகமது வாழ்க!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கோபால்சார் நன்றி
Post a Comment