Pages

Back to Top

கியாரண்டி.

கேஸ் சிலிண்டருக்கும் கியாரண்டி உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.. தெரியாதவர்களுக்காக இந்த தகவல்கள்.
சிலிண்டரை மேலே இருக்கும் கைப்பிடிவளையத்துடன் இணைப்பதற்காக மூன்ரு இரும்பு பட்டைகள் வைத்திருப்பார்கள்.அதில் ஒவ்வொரு பட்டையிலும் ஏ, பி, சி, டி என நான்கு எழுத்துகளில்  ஏதாவது ஒன்றுடன் இரண்டு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ-ஜனவரிமுதல் மார்ச்வரை,

பி-ஏப்ரல் முதல் ஜூன் வரை

சி-ஜூலை முதல் செப்டம்பர் வரை

டி-அக்டோபர் முதல் டிசம்பர் வரை

என அந்த எழுத்துக்கள் மூன்று மாதங்களைக்குறிக்கும்.
அதிலிருக்குமெண்கள் வருடத்தைக்குறிக்கும். இதுதான்
 சிலிண்டரின் கியாரண்டி காலம்.
 நாம் தெரிந்து கொண்ட நல்ல விஷயங்களைதெரியாதவர்களுக்கு தெரியவைப்பதும் நல்ல விஷயம்தானே.


16 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல் தாம்மா...

தெரியாதவர்களுக்கு பலன் தரும் தகவல்.

ADHI VENKAT said...

நல்ல தகவல்கள்.
நானும் இதைப் பற்றி எழுதி ட்ராஃப்டில் வைத்திருக்கீறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பலரும் அறிந்து கொள்ளட்டும்... நன்றி அம்மா...

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி...ஆனால் இப்போ கேஸ் சிலின்டரே கிடைக்க கடினமாக உள்ளது..

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஸ்ரீராம். said...

உபயோகமான தகவல். ஆனால் நாற்பதுநாள் கழித்து சிலிண்டர் கிடைக்கும்போது கிடைத்தால்போதும் என்றாகிவிடுகிறது!

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நமக்கு தெரியவரும் உபயோகமான விஷயங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது நல்லதுதானே.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி நான் முந்திகிட்டேனே ஹா ஹா

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஈசி எடிடோரியல் காலண்டர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் நீங்க சொல்வது சரிதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தகவல் தான். இருப்பினும் பதிவிட்டதால் பலருக்கும் இது தெரியவரும். நல்லது தான். நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...