Pages

Back to Top

பாடல்கள்.


9seetha kalyanam)


(maalai saaththinaal)


தை மாசம் கல்யாணமாசம் இல்லியா? கொஞ்சம் கல்யாணப்பாடல்கள்
பொங்கல் பாடல்கள் கொஞ்சம் பஜன் போட்டிருக்கேன்.



(kannunjal)
( bojanam seyya varungo)

(sammanthi)


(kummi)

(kolattam)

(folk dance)

(haridasgiri bajan)

14 comments:

K.s.s.Rajh said...

நல்ல பகிர்வு மேடம் சில வீடியோக்கள் பார்க்கவில்லை அப்பறம் பாக்கின்றேன்

கடம்பவன குயில் said...

மாலை சாற்றினல்.....

கண்ணூஞ்சல் பாடல்கள் கேட்கும்போது என் கல்யாண நாள் ஞாபகம்....இந்தப் பாடல்களை போட்டி போட்டு பாடி மாமிகள் கலக்கினார்கள். இப்போதும் மீனாட்சி கல்யாணம்போது இந்த ஆடியோ கேட்கமல் விடுவதில்லை.

கோவை2தில்லி said...

எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றிம்மா.

vanathy said...

ஆன்டி, நல்ல தெரிவுகள். சில வீடியோக்கள் மட்டும் பார்த்தேன். மீதி பிறகு வாறேன்.

♔ம.தி.சுதா♔ said...

அம்மா நல்ல கலெக்சன்... ஒரு பாடல் மட்டுமே கேட்டேன்...

நன்றி அம்மா...

Lakshmi said...

2 ரா் வருகைக்கு நன்றி. மெதுவா பாருங்க.

Lakshmi said...

கடம்பவன்க்குயில் வாங்க வருகைக்கும் ரசித்ததற்கும் நன்ரி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ம. தி. சுதா வருகைக்கு நன்றி ஒன்னொன்னாகேட்டுப்பாருங்க. நல்லா இருக்கும்.

விச்சு said...

சூப்பர் கலெக்சன். புக்மார்க் பண்ணிவச்சிருக்கேன். ஒவ்வொன்னா ரசிச்சு பார்க்கணும்.

Lakshmi said...

விச்சு, வருகைக்கு நன்றி. ஒன்னொன்னா ரசிச்சு கேளுங்க எல்லாபாடல்களுமே சூப்பரா இருக்கும்.

dhanasekaran .S said...

அருமையான பாடல்கள் வாழ்த்துகள்

Lakshmi said...

தன சேகரன் வாங்க வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...