Pages

Back to Top

உடல் நலம் 1

பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பாலானவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்காங்க.

அவங்களுக்கு பயன்படும் விதத்தில் இந்த வீடியோவை உங்க கூட பகிர்ந்து கொள்ரேன்.ஹீலர்

பாஸ்கர் என்பவர் ரொம்ப அழகா சொல்லி இருக்கார். வியாதிகள் ஏன் உண்டாகிரது அதுக்கு

என்ன தீர்வு என்ரெல்லாம் புரியும் படி விளக்கமா சொல்லி இருக்கார். மருந்து மாத்திரை எதுவுமே

தேவை யில்லைன்னு அடிச்சு சொல்ரார். நம்மால முடிந்ததை ஃபாலோ பண்ணிபார்க்கலாமே?

எல்லாருக்குமே ஏதாவது உடல் ப்ராப்லம் இருக்கத்தானே செய்யுது. என்னதான் சொல்ராருன்னு

கேட்கலாமே இல்லியா? மொத்தம் 20-பகுதிகள் இருக்கு ஒர் நா விட்டு ஒரு நா ரெண்டு பகுதியா

பதிவு போடலாம்னு இருக்கேன், ஆர்வமுள்ளவங்க பார்த்து கேட்டுதெரிஞ்சுக்கலாமில்லையா?


32 comments:

மகேந்திரன் said...

மிகவும் உபயோகமான பதிவு அம்மா..
உடல்நலம் பேணுவதற்கு மருத்துவமனைக்கு போகாம
ஏதாவது வழி இருக்கும் என்றால் நமக்கு மிகவும் நல்லதுதானே...
தொடர்ந்து காணொளிகளை போடுங்கம்மா..
பகிர்வுக்கு மிக்க நன்றி...

Avargal Unmaigal said...

நல்ல செய்தியை கேட்க நாங்க ரெடி லக்ஷ்மி அம்மா.

கணேஷ் said...

நல்ல விஷயத்தைக் கேட்க யாராவது சலிச்சுப்பாங்களா என்ன... கண்டிப்பாக் கேக்கறோம். அக்கறையோட எங்களுக்குத் தர்ற உங்களுக்கு மிக்க நன்றிகள்ம்மா...

MANO நாஞ்சில் மனோ said...

அட இதென்ன புது வைத்தியமா இருக்கே, தொடருங்கள்...!!!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல உபயோகமான போஸ்ட்தான்.. தமிழ்மணத்துல உங்க போஸ்ட்க்கான டைட்டில்லே வர்லையே?

RAMVI said...

நல்ல விஷயம் அம்மா.தொடர்ந்து வெளியிடுங்க பார்த்து தெரிஞ்சுக்கறோம்.

K.s.s.Rajh said...

சிறப்பான ஒரு வீடியோப் பகிர்வு மேடம்

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

கோவை2தில்லி said...

பயனுள்ள தகவல்கள் அம்மா. தொடர்ந்து தாருங்கள்.

suryajeeva said...

நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்

ஹ ர ணி said...

அருமையான பதிவு. உங்கள் எழுத்துக்களில் ற வருகிற இடஙக்ளில் எல்லாம் ர பயன்படுத்துகிறீர்கள். மாற்றிக்கொள்ளுங்கள் அம்மா.

சிநேகிதி said...

நல்ல விஷயம் அம்மா.தொடர்ந்து தாருங்கள் பார்த்து தெரிஞ்சுக்கறோம்.

சந்திரகௌரி said...

மிக்க நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள பதிவு. நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று இப் பதிவைத் தந்த உங்களுக்கு வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

புதிய தகவலாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு காணொளி என்பது பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். தொடாமலேயே சிகிச்சை என்றதும் ரெயிகி யாக இருக்கும் என்று நினைத்தேன். பாஸ்கர் நன்றாகப் பேசுகிறார். பகிர்வுக்கு நன்றி. தொடர்கிறேன்.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Lakshmi said...

நாஞ்சில் மனோ வருகைக்கு நன்றி

Lakshmi said...

செந்தில் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆன் லைன் ஒர்க்ஸ் ஃபார் ஆல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சூர்ய ஜீவா நேரம் கிடைக்கும்போது வாங்க.

Lakshmi said...

ஹரணி வருகைக்கு நன்றி தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி திருத்திக்கொள்கிரேன்.

Lakshmi said...

சி நேகிதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சந்திர கௌரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

அம்பலத்தார் said...

உடல்நலம் பேணுவதற்குரிய மிகவும் உபயோகமான பதிவு அம்மா.... பதிவிற்கு நன்றியம்மா

சித்திரவீதிக்காரன் said...

நல்ல பகிர்வு. நன்றி.

radhakrishnan said...

விரல்களுக்கு பயிற்ச்சி கொடுத்த்துபோல்
உடல் முழுவதற்கும் பயிற்ச்சியா?நிச்சயமாகப் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி அம்மா.

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

Related Posts Plugin for WordPress, Blogger...