Pages

Back to Top

ஐரோலி பாலாஜி

ஆடி மாசம் பிறந்ததுமே வரிசையாக பண்டிகைகளின் அணி வகுப்பு
 தொடங்கிடு.ம் 8, 8, நாட்களில் வரிசையா பண்டிகைகள். கணவன் மனை வி
 இருவருமே வேலைக்கு போகும் வீடுகளில் பண்டிகைகளை சிறப்பாக
 கொண்டாட டைம் ஒத்துழைப்பு கொடுக்காது. வீட்டளவில் சுருக்கமாக
 ஸ்வாமிக்கு ஒரு வெத்தலை ,பாக்கு, பழம், தேங்காய், கடைகளில் வாங்கும்
தின்பண்டங்களை வைத்து சுருக்கமாகபண்டிகைக்களைகொண்டாடுகிறார்கள்.
கொண்டாடவும் முடியாமல், விடவும் முடியாமல் அவஸ்தைதான். அதே
 கோவிலில் ஸ்வாமிக்கு ஒரு திருக்கல்யாணமோ, லஷார்ச்சனையோ
 நவக்ரஹ ஹோமமோ நடக்கும்போது, அதுவும் லீவு நாட்களில் வந்தா
 உள்ளூரில் இருப்பவர்களும், பக்கத்து ஊர்களில் இருப்பவர்களும் ஒன்று
 கூடி சிறப்பாக நடத்தி வருவது நல்ல விஷயம். அந்தபூஜையின் போது
 கலந்து கொண்டால் தெரிந்த வர்களை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷம்
 மன நிம்மதி கிடைப்பதாக நினைக்கிரார்கள்.



    நவி மும்பையில் இருக்கும் ஐரோலியில் பாலாஜி கோவில் சமீப காலமாக பிரபலமாகி வருகிரது.கோவிலை சுத்த்மாகவும் சான்னித்த்யத்துடனும் நடத்தி வருகிரார்கள்.ஜனங்களின் குறைகளை அந்த பாலாஜி உடனுக்குடன் தீர்த்து வைப்பதாகபொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை  வேகமாகப்பரவி வருகிரது. பூஜைகள்முடிந்து வந்திருக்கும் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானமும் நடக்கிரது. பல பாஷை பெசுகிரவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கிரார்கள்.
 கீழே அந்தக்கோவிலின் சில படங்கள் இணைத்திருக்கேன்.






                         




                                 






                     








                                                     






                                           









                                     




                                       








                             















                     





                               

24 comments:

Chitra said...

very nice pictures, Madam.

வெங்கட் நாகராஜ் said...

சுத்தமாக இருப்பது புகைப்படங்களில் தெரிகிறது...

புதிய கோவில் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றிம்மா....

ஆமினா said...

போட்டோக்கள் அருமையா வந்துருக்கு

வலையுகம் said...

படங்கள் தெளிவாக இருக்கு

ஒங்க ப்ளாக்கர் வடிவமைப்பு நல்லாயிருக்கு

பகிர்வுக்கு நன்றி சகோதரி

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படங்கள். நன்றி.

நிரூபன் said...

வணக்கம் அம்மா,
ஐரோலி பாலாஜி பற்றி இன்று தான் என் வாழ்வில் முதன் முதலாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

ஐரோலி பாலாஜி கோவில் பற்றி தெரிந்துகொண்டேன். படங்கள் மிக அழகாக் இருக்கு அம்மா.

ADHI VENKAT said...

புதிதாக ஒரு கோவிலைப் பற்றி தெரிந்து கொண்டோம். படங்கள் அழகாக இருக்கும்மா.

அம்பலத்தார் said...

கோவிலைப்பார்த்த பரவசம் கிடைத்தது

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு
நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அம்பலத்தார், முதல் முறையா
வரின்ங்களா. நன்றி வாங்க.

Yaathoramani.blogspot.com said...

படங்கள் மிக மிக அற்புதம்
நேரடியாக தரிசிப்பதைப் போல இருந்தது
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார், வருகைக்கு நன்றி

M (Real Santhanam Fanz) said...

அடடா இது புதுசா இருக்கே... தெரியபடுத்துனதுக்கு நன்றி பாட்டி...

சுசி said...

கோவில் அழகாவும் சுத்தமாவும் இருக்கு.

நல்ல பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

அட, நீங்க கோவில் எல்லாம்கூட போவிங்களா? வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சுசி, வருகைக்கு நன்றி

மகேந்திரன் said...

படங்கள் அழகாக இருக்கு அம்மா.
பாலாஜி அருள்பெற்றோம்
நன்றிகள் பல

Unknown said...

அருமையும் அற்புதமும் நிறைந்த வலைப் பதிவு.
அடிக்கடி வந்து வாசிக்கிறேன்...
பக்திப் பாடல்கள் அருமை... நான் ஹரிவராஸ்ணம் திவ்யமாக இருந்தது.
எனது மனமார்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.

அன்புடன்,
ஆலாஸ்யம் கோ.

(தமிழ் விரும்பி).

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

தமிழ் விரும்பி வருகைக்கும் ரசனைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

ஸ்ரீதர் said...

மிகவும் அருமையான தகவல்களுடன் அற்புதமான பதிவு அம்மா!வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்!

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீதர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ரிஷபன் said...

கோவிலும் படங்களும் அருமை..

Related Posts Plugin for WordPress, Blogger...