Pages

Back to Top

சிவமணி, ஜெயராம் ஜுகல் பந்தி


அந்தப்பக்கம் சினிமா பாடல்கள். இந்தப்பக்கம் பக்திப்பாடல்கள்.
பக்திப்பாடல்கள் ரசிப்பவர்களும் இருக்கா ளே இல்லியா.
அவாளுக்காக.















.

19 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஜுகலபந்தி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமையான பாடல்கள்.
பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மாத விடுமுறையா? ஓஓ.... நடுநடுவே முடிந்தால் பதிவிடுங்கள்.... விடுமுறையை இனிமையாய் கழிக்க வாழ்த்துகள்....

Unknown said...

ok ok ok ....vadai

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ரியாஸ் நன்றி,

PUTHIYATHENRAL said...

லட்சுமி அம்மா உங்கள் இணையதளத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்கிறேன். நல்லா இருக்கு வாழ்த்துக்கள். நல்ல அமைதியா ஆன்மிகம் சொல்றீங்கள் வாழ்த்துக்கள். உங்கள் வயதில் இப்படி சமூக வலைதளத்தை நடத்தும் உங்கள் எண்ணம் உயர்வானது. நன்றி லட்சுமி அம்மா! உங்களை பார்க்கும்போது எங்கள் அம்மாவை பார்ப்பது போல் உள்ளது. பெண்மைக்கு, தாய்க்கு நிகரா இந்த உலகில் என்ன இருக்க முடியும். நன்றி அன்புடன்- புதியதென்றல் - சிந்திக்கவும்.நெட்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///அந்தப்பக்கம் சினிமா பாடல்கள். இந்தப்பக்கம் பக்திப்பாடல்கள்.
பக்திப்பாடல்கள் ரசிப்பவர்களும் இருக்கா ளே இல்லியா.
அவாளுக்காக. ///

என் பக்கம் இங்கிலீஷ் பாடல்கள் :
பட்டைய கிளப்பும் ஆங்கில பாடல்கள் . . . லிங்க் : http://rockzsrajesh.blogspot.com/2011/07/blog-post.html

எப்புடி?
சேர்ந்து கலக்குவோம் இல்ல . . ஹி ஹி

உங்களுக்கு போட்டி நான் தான் அம்மா . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அம்மா நான் வந்துட்டேன் , ஆனா இன்னும் உங்க கிட்ட பேச முடியல . கவலை படாதிங்க , கூடிய சீக்கிரம் சந்திச்சிடலாம்
dont worry be happy ( எல்லாம் உங்க பாலிசி தான் )

ம.தி.சுதா said...

அம்மா எங்க தேடிப்பகிடிச்சிங்க தரம் குன்றாத காணொளியும் ஒலியுமா இருக்கிறது..



அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

குறையொன்றுமில்லை. said...

புதிய தென்றல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம.தி. சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜேஷ் ரொம்ப தேட வைக்கரேப்பா.
சீக்கிரம் வா.

goma said...

நான் தேடிய பிரம்மம் ஒகடே கீதம் கிடைத்தது நன்றி

குறையொன்றுமில்லை. said...

goma வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

radhakrishnan said...

என்னம்மா,பக்திமணம்கமழ்கிறதே.
போசம்போமற்றும்எல்லாபாடல்களும்அ
ருமை.நவராத்திரிநாளில்நல்லபாடல்க
ளைக்கேட்டோம்.சிவமணிஜுகல்பந்தி
வரவில்லை.நனிறி.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் எல்லாப்பாடல்களும் கேட்டீங்களா? சிவமணி திரும்பவும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...