Pages

Back to Top

just for fun

ஆனந்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது.

காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர்.

இருவரும் அறிமுகமானது பவர் தெருவில் உள்ள லிரில் ஜிம்மில்

ரெக்சின் பெற்றோர் விவேல்,மார்கோ மற்றும் சிந்தலின் பெற்றோர் ஏ ரியல்,நிர்மா.

காதலுக்குத் தடைபோடவில்லை . எதிர்பார்த்தபடி சிந்தால் தன் லைஃபாய் ஆக




(வாழ்க்கைத்துணையாக) வருவதில்ரேக்சுக்கு கொள்ளை மகிழ்ச்சி.

மெடிமிக்ஸ் டவுனில் ஸந்தூர் தியேட்டருக்கு எதிரிலுள்ள பேர்&லவ்லிதோட்டத்தில்

கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று.




குட்டி க்யுரா அழகுநிலையம் ரேக்சை கனவுமங்கை ஆக்கியது.

மஞ்சள் பெர்க்ளோ மேஹந்தியிட்டு அசத்த ஹமாம்

நலங்கு நடத்தி கலகலக்கவைத்தாள். நண்பர்கள் குழாம் லக்ஸ், டவ், சாவ்லான், பா,

டெட்டால், நிவியா , சந்திரிகா முதலானோர் வந்திருந்து அழகுக்கு அழகு சேர்த்தனர்.

தென் நிலவுக்கு இருவரும் சன்லைட் தீவில் ப்ரீஸ் காட்டேஜில் தங்கிக் கொண்டு

கடலில் சர்ப் செய்து மகிழ்ந்தனர்.

தங்களது பியர்ஸ் கனவு மாளிகையில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர்.

அடுத்த வருடம் இருவர் நால்வராயினர் . ஆம் அவர்களுக்குப் பிறந்தது இரட்டையர்

22 comments:

வெங்கட் நாகராஜ் said...

அம்மாடி இத்தனை சோப் வகைகள்..

நல்லாத் தான் இருக்கு கதை. பிறந்த இரட்டையர்களின் பெயரும் இருந்தால் நன்றாக இருக்கும்!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமாக இருந்தது அம்மா...

மிக்க நன்றி...
tm1

Unknown said...

சோப்பு குடும்பம் பெரிய குடும்பமாக உள்ளது...

நல்ல கற்பனை அம்மா...

vimal said...

Lakme (lakshmi) amma munnilaiyil thirumanam nadandhadho ?? ippadikku dettal. kadhai arumai amma

RAMA RAVI (RAMVI) said...

ஆஹா..எவ்வளவு சோப்பு வகைகள். வேடிக்கையாக இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆயேஷாஃபரூக் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

விமல் ஹா ஹா வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல சோப் குடும்பம்....

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

aavee said...

சிரித்துக் கொண்டே படித்தேன்.. நல்ல பதிவு அம்மா!!

குறையொன்றுமில்லை. said...

கோவை ஆவி வருகைக்கு நன்றி

ஸ்ரீராம். said...

சந்தோஷத்தில் எல்லோர் மனமும் vim மியிருக்கும்! ஹா..ஹா..ஹா...

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

குறையொன்றுமில்லை. said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு வாஸனையான நறுமணத்துடன் கூஇய பகிர்வு.

நுரை மிகவும் அதிகம். ;))))))

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார் இன்னிக்கு என் எல்லா பதிவும் படிச்சு பின்னூட்டமும் போட்டிருக்கீங்க நன்ரி

vimalanperali said...

காஸ்மெடிக்ஸ் வகைகள் எதிலெல்லாம் நுழைந்திருக்கிறது/

குறையொன்றுமில்லை. said...

விமலன் வருகைக்கு நன்றி

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Related Posts Plugin for WordPress, Blogger...