Pages

Back to Top

பெயர்க்குழப்பம்

ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

35 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

என்ன லக்ஸ்மி பாட்டீல் சவுக்கியமா இருக்கீங்களா.. :-)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... காமெடியும் தொடருங்க, லக்ஷ்மி பாட்டீல் மேடம்.

அஹமது இர்ஷாத் said...

:)

Lakshmi said...

வருகைக்கு அனைவருக்கும் நன்றி,சித்ரா,அஹமது
இர்ஷாத்,பிரியமுடன் ரமேஷ்.அடிக்கடி வாங்க.

பார்வையாளன் said...

:-)

சுந்தரா said...

:) சில ராங் கால்கள் இப்படி சுவாரசியமாயிருப்பதுண்டு :)

vanathy said...

நல்ல காமெடிதான் போங்க. இன்னும் உங்கள் சாகசங்களை எழுதுங்க.

ஆமினா said...

லெட்சுமி பாட்டி ஹெய்சேஹே ஆப்? ஆப்கா கஹானி தேக்ஹே பொகத் ஹசி ஆரே

Lakshmi said...

பார்வையாளன் ;))))))))

Lakshmi said...

சுந்தரா ரசிச்சீங்களா?!!!!!!!!!!!

Lakshmi said...

வானதி இது சும்மா ஒரு சாம்பில்தான். இன்னும் வரும் பாருங்க.

Lakshmi said...

ஐசா க்யா? பஹூத் ஹூப்.

Mahi said...

ஹாஹ்ஹா!நல்ல காமெடி லஷ்மி அம்மா!

தவறு said...

கலக்குங்க அம்மா...

Lakshmi said...

தவறு!!!!!!!!!!!!! நல்லா ரசிச்சீங்களா?

ஆனந்தி.. said...

ஹ ஹ...நல்லா இருக்கு ஆண்ட்டி...:))

Lakshmi said...

நன்றி ஆனந்தி. அடிக்கடி வந்து கருத்துக்கள் சொல்லுங்க.

asiya omar said...

சூப்பர்.தொடர்ந்து எழுதுங்க.

Lakshmi said...

அசியா மேடம் வருகைக்கு நன்றிம்மா.

LK said...

ஹஹாஹ் இப்படி இல்லாம, சும்மாவே, இது போலிஸ் ஸ்டேசனா என்று கேட்டு போன் வரும் எங்களுக்கு

Lakshmi said...

போலீஸ் ஸ்டேஷனை விட லஷ்மி பாட்டி பெட்டர்.
ஹா, ஹா, ஹா,.

ஸாதிகா said...

காமெடியா எழுதி இருக்கீங்க மேம்.

Lakshmi said...

தேங்க்யூ.சாதிகா.

பாரத்... பாரதி... said...

நல்லா கலாய்க்கிறீங்க...
குருவே சரணம்...

LK said...

/போலீஸ் ஸ்டேஷனை விட லஷ்மி பாட்டி பெட்டர்//

athe athe

Lakshmi said...

//குருவே சரணம்// சிஷ்யா வருக,வருக.:)

Lakshmi said...

எல். கே. அதே, அதே.ம்ம்ம்ம்

sivatharisan said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு

Lakshmi said...

சிவதர்ஷன் வருகைக்கு நன்றி.தேங்க்யூ.

நாஞ்சில் பிரதாப்™ said...

//லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக//

hahhahga.....செம காமெடி... உச்சரிப்பு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியா இருக்க்கு.

//இப்படி சில காமெடி பீஸஎழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க //

அதானே... நீங்க எழுதுங்க லக்ஷ்மியம்மா..:)

better you change post alignment on "Justify" to read more easy

பிரபு . எம் said...

இன்றைக்குதான் ஃபர்ஸ்ட் விசிட் உங்க பதிவுக்கு..
ரசிச்சுப் படிச்சு சிரிச்சேன் :)
நிஜ வாழ்க்கை சுவாரஸ்யங்கள் கற்பனைகளைவிட இயல்பா ரசிக்க வைக்குது....
இனிமேல் தொடர்ந்து வாசிக்கிறேன் உங்களை... :)

அன்புட‌ன்,

பிர‌பு எம்

Lakshmi said...

பிரபு வாங்க. வருகைக்கு நன்றி அடிக்கடி வருவேன்னு சொன்னதே சதோஷமா இருக்கு.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கீதா சாம்பசிவம் said...

ஹாஹா லக்ஷ்மி பாட்டீல், உங்க கரி அடுப்பைத் தேடினேன், கிடைக்கலை, இது கிடைச்சது. :))))

Lakshmi said...

கீதா சாம்பசிவம் வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...